ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் நிதி Apr 21, 2020 2124 ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும், உயிரிழந்தோரின் சடலங்களுக்கு அரசு மரியாதையுட...